UPDATED : ஆக 13, 2026 06:45 PM
ADDED : ஆக 13, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி மாவட்டம் போடியில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் வெங்கடேஷ பிரபு 45. இவர் அதே பள்ளியில் படித்த 17 வயது மாணவியிடம் அழகை வர்ணித்து பேசினார். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் கூறினார்.
மாணவியின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வெங்கடேஷ பிரவுவை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் வெங்கடேஷ பிரபுவை சஸ்பெண்ட் செய்து டி.இ.ஓ., சுருளிவேல் உத்தரவிட்டுள்ளார்.
