/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி தலைவர் சீட் காங்., கட்சியில் போட்டி
/
நகராட்சி தலைவர் சீட் காங்., கட்சியில் போட்டி
ADDED : செப் 23, 2011 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நகராட்சி தலைவர் பதவிக்கு சீட் கேட்டு காங்., கட்சியில் 20க்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர்.
தேனி நகராட்சி தலைவர் பதவிக்கு சீட் கேட்டு காங்., கட்சி சார்பில்முன்னாள் எம்.எல்.ஏ., அழகர்ராஜா, நகராட்சி முன்னாள் தலைவர் முனியாண்டி, நகர செயலாளர் சின்ஸ், முன்னாள் நகர செயலாளர் தஸ்லிம், காங்., மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சங்கரநாராயணன் உட்பட பலர் பணம் கட்டி உள்ளனர். ஆருண் எம்.பி., மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.