ADDED : நவ 20, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே எண்டப்புளியைச் சேர்ந்தவர் முருகபாண்டி 30.
ஓராண்டாக தேனி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்தார். தீபாவளிக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. இவரது தந்தை கோபால் புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

