நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பூதிப்புரம் ராஜா, இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.