ADDED : நவ 15, 2026 07:05 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் கைலாசபட்டி காமராஜர் தெரு பழமுதிர்சோலை 40.
வீட்டின் முன் இவரது டூவீலரை நிறுத்தி இருந்தார்.மறுநாள் பார்த்தபோது டூவீலர் திருடு போயிருந்தது. இந்நிலையில் டூவீலரை சாஸ்திரிநகரைச் சேர்ந்த நவீன்ராஜ் 20, திருடியது தெரியவந்தது. அவரை பிடித்து தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் பழமுதிர்சோலை ஒப்படைத்தார். தென்கரை போலீசார் நவீன்ராஜை கைது செய்து, டூவீலரை மீட்டனர்.
