/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் சென்ற மனைவி குழந்தைகள் மாயம்
/
பஸ்சில் சென்ற மனைவி குழந்தைகள் மாயம்
ADDED : பிப் 28, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த மணி மனைவி சத்யா 33.
இவர்களுக்கு சதுர்சன் 10. துவாரகா 7, என இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்தது. இதனால் சத்யா, கம்பத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்றார். இவர்களை மணி பெரியகுளத்திலிருந்து, கம்பத்திற்கு பஸ்சில் ஏற்றி அனுப்பினார். நான்கு நாட்கள் ஆகியும் சத்யா வீட்டிற்கு வரவில்லை. சத்யாவின் தந்தை ரவி புகாரில், வடகரை எஸ்.ஐ., பிரேம்ஆனந்த் தேடி வருகிறார்.-

