sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.2.5லட்சம் தங்க நகைகள் திருட்டு

/

ரூ.2.5லட்சம் தங்க நகைகள் திருட்டு

ரூ.2.5லட்சம் தங்க நகைகள் திருட்டு

ரூ.2.5லட்சம் தங்க நகைகள் திருட்டு


ADDED : ஜன 30, 2024 07:07 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்த பீர்முகமது 26. குடும்பத்துடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பிய போது வீட்டில் பீரோ மேற்புறம் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க ஆரம் நகையும், தலா 4 கிராம் தங்க மோதிரம் மூன்று காணவில்லை. ஆனால் பீரோ உடைக்கவில்லை.

நூதனமாக திருடிய மர்ம நபரை தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன் தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us