sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி

/

நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி

நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி

நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி


ADDED : ஜூலை 29, 2011 11:15 PM

Google News

ADDED : ஜூலை 29, 2011 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : நபார்டு நிதி உதவி திட்டத்தில் ரோடு வசதிகளை மேம்படுத்துவதற்காக தேனி மாவட்டத்திற்கு 4 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நபார்டு சாலை கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரோடு திட்டங்களுக்காக நடப்பு நிதியாண்டிற்கு, 4 கோடியே 3 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

31 கி.மீ., தூரம் தார்ரோடு வசதி செய்யப்படுகிறது. கன்னியப்பபிள்ளை பட்டி- வரதராஜபுரம் ரோடு 31.45 லட்சம் ரூபாயில் தார்சாலை அமைக்கப்படுகிறது.



பெரியகுளம் குமுளி ரோடு- கரைப்பட்டி ரோடு 44.85 லட்சத்திலும், வடபுதுப்பட்டி- கலெக்டர் அலுவலக ரோடு 31.60 லட்சத்திலும், கம்பம்-சுருளிப்பட்டி ரோடு 88.10 லட்சத்திலும், சுருளிப்பட்டி- கல்லிறைச்சல் ரோடு 46.26 லட்சத்திலும், கூடலூர்-பளியன்குடி ரோடு 81.33 லட்சம் ரூபாயிலும் தார் ரோடாக மாற்றப்படுகிறது.



* செங்குளம்-ஆலந்தளிர் ரோடு 5.7 கி.மீ., தூரத்திற்கு 97 லட்சத்து 20 ஆயிரத்திலும், சித்தார்பட்டி-ஜி.உசிலம்பட்டி ரோடு 33.19 லட்சம் ரூபாயிலும் ரோடு பணி நடக்க உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பில், பணிகள் விரைவில் துவங்க உள்ளன.








      Dinamalar
      Follow us