ADDED : ஜூலை 29, 2011 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ஆண்டிபட்டி அருகே தாதனூரை சேர்ந்தவர் லட்சுமி (22).
இவர் ஆண்டிபட்டி பஸ்ஸ்டாண்டில் இருந்து ஊருக்கு செல்ல பஸ் ஏறும் போது, மர்ம நபர்கள் இவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.