நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தவர் புவனா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி படித்து வந்த இவரை, சில நாட்களாக காணவில்லை. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.