ADDED : செப் 20, 2011 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனி சிவராம்நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்,40.
இவர் தேனி பஸ்ஸ்டாண்டில் பஸ்
ஏறிய போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜெயமங்கலத்தை சேர்ந்த சுருளிவேல், 55
பிக்பாக்கெட் அடிக்க முயன்றார். ஸ்ரீதர் பிக்பாக்கெட் திருடனை கையும்,
களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். தேனி போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.