ADDED : செப் 25, 2011 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட
கவுன்சிலர் தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய
அலுவலக கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பெட்டிகளின் பாதுகாப்பு,
தரம் குறித்து கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்.திட்ட இயக்குனர்
தர்மசிவம், பி.டி.ஓ.,க்கள் முகமதுஇப்ராகிம், கலைச்செல்வராஜன் ஆகியோர் உடன்
இருந்தனர்.