/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துல்லியமாக நோய் கண்டறியும் தேனி ஸ்ரீவாரி ஸ்கேன்ஸ்
/
துல்லியமாக நோய் கண்டறியும் தேனி ஸ்ரீவாரி ஸ்கேன்ஸ்
ADDED : அக் 01, 2025 10:18 AM

மருத்துவத்தின் முதல்படி நோய் கண்டறிதல். நோயினை மட்டும் துல்லியமாக கண்டறிந்து விட்டால், விரைவாக குணப்படுத்த இயலும். அந்த அளவிற்கு நோய் கண்டறித்ல் முக்கியமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நோய் கண்டறிய மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் நிலை இருந்தது. இந்நிலையில் தேனியில் தற்போது நோய் கண்டறியும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதில் சிறப்பு பெற்றது ஸ்ரீவாரி ஸ்கேன்ஸ். தேனி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே அதிநவீன வசதிகளுடன் ஸ்ரீவாரி ஸ்கேன்ஸ் அமைந்துள்ளது. இங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன், சிடிஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, கார்டியோ, சைட்டோபெத்தாலஜி உட்பட பல நுண்ணிய சோதனைகள் பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன உபகரணங்கள், நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுகின்றன.
ஸ்கேன் நிறுவன நிர்வாக இயக்குநர் வேல்முருகன் கூறியதாவது: முதல்வர் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. தேனி மருத்துவக்கல்லுாரியில் இருந்து நோயாளிகள் இங்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. நோயாளிகளை எங்கள் ஆம்புலன்சில் அழைத்து வந்து பின் மருத்துவமனையில் கொண்டு விடுகிறோம். எங்களை விட குறைந்த கட்டணத்தில் வேறு எங்கும் ஸ்கேன், மற்ற பரிசோதனைகள் செய்ய இயலாது. மிக துல்லியமாக நோயினை கண்டறிவது எங்களின் தனிச்சிறப்பு. ஸ்ரீவாரி ஸ்கேன் நிறுவனம் 24 மணிநேரமும் செயல்படும். எங்களை 94477 21366, 80724 75800, 04546 294 274 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.