தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தேனி/இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

ADDED : செப் 29, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:25 AM

Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.

கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம்,பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 6:00 மணி முதல்.

என்.எஸ்.எஸ்., முகாம் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டூர், ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மாணிக்கராஜா, காலை 8:00 மணி.

பொது

பணிநிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க துவக்கவிழா: வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டல், தேனி, தலைமை: முன்னாள் தலைமையாசிரியர் பால்ராஜ், பங்கேற்பு: சி.இ.ஓ., முருகன், எம்.எல்.ஏ.,ஜெகநாத் மிஸ்ரா, ஏற்பாடு: விழா குழுவினர், காலை 9:00 மணி.

தர்ணா போராட்டம்: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன், ஏற்பாடு: அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், ஓய்வூதியர் கூட்டமைப்பு, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

கல்லுாரி விடுதிவிழா: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: முன்னாள் மாணவர் கார்த்திக், காலை 11:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.

கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம்,பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 6:00 மணி முதல்.

என்.எஸ்.எஸ்., முகாம் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டூர், ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மாணிக்கராஜா, காலை 8:00 மணி.

பொது பணிநிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க துவக்கவிழா: வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டல், தேனி, தலைமை: முன்னாள் தலைமையாசிரியர் பால்ராஜ், பங்கேற்பு: சி.இ.ஓ., முருகன், எம்.எல்.ஏ.,ஜெகநாத் மிஸ்ரா, ஏற்பாடு: விழா குழுவினர், காலை 9:00 மணி.

தர்ணா போராட்டம்: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன், ஏற்பாடு: அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், ஓய்வூதியர் கூட்டமைப்பு, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

கல்லுாரி விடுதிவிழா: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: முன்னாள் மாணவர் கார்த்திக், காலை 11:30 மணி.

இலவச யோகா பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us