sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : செப் 28, 2024 05:30 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.

கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:000 மணி

மண்டல பூஜை: கற்பக விநாயகர், சிவ சுப்பிரமணியர், முத்துமாரியம்மன், உண்ணாமுலை அமமன் உடனுறை அண்ணாமலையார் கோயில், சமதர்மபுரம் தேனி, காலை 8:30 மணி, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம்: தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 10:30 மணி: திருமஞ்சனம், அகண்ட நாம சங்கீர்த்தனம்: காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை, சுவாமி புறப்பாடு இரவு 7:00 மணி.

புரட்டாசி சனி வார சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 7:00, 8:30 மணி.

எம்பெருமாள் கோயில், பெரியகுளம் மெயின் ரோடு, தேனி, காலை 6:30 மணி, மாலை 7:00 மணி.

பொது

என்.எஸ்.எஸ்., திட்ட துவக்க விழா: பிரசன்டேசன் பெண்ககள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம் ரோடு, தேனி, தலைமை: சி.இ.ஓ., இந்திராணி, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், மரம் நடும் விழா: மாலை 5:00 மணி.

மாவட்ட ஆலோசனை கூட்டம்: ஹோட்டல் லீ சிவ், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தேனி, தலைமை: பள்ளி நிர்வாகி முத்து கோவிந்தன், பங்கேற்பாளர்கள்: தமிழ்நாடு நர்சரி - பிரைமரி மெட்ரிக் மேல்நிலை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொது செயலாளர் நந்தகுமார், மாவட்ட செயலாளர் பரந்தாமன். ஏற்பாடு: தமிழ்நாடு நர்சரி - பிரைமரி மெட்ரிக் மேல்நிலை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் தேனி மாவட்டம், காலை 10:00 மணி.

மாவட்ட மாநாடு: தேனி சில்லரை வர்த்தக வணிகர் சங்க கட்டடம், திட்டச்சாலை, தேனி, ஏற்பாடு: அரசு ஊழியர்கள் சங்க தேனி மாவட்ட மையம், தேனி, கொடி ஏற்றுதல்: காலை 9:00 மணி, காலை 09:30 மணி.

கல்லுாரிகளுக்கு இடையிலான கலை பண்பாட்டு கலாச்சார நிறைவு விழா: காமராஜர் அரங்கம், நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, ஏற்பாடு: மதியம் 3:30 மணி.

பெண்கள் அழகுக்கலை மேலாண்மை, மகளிருக்கான செல்போன் பழுது நீக்கும் பயிற்சி: கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலக எதிர்மாடி, தேனி, ஏற்பாடு: ரவிக்குமார், இயக்குனர், காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.






      Dinamalar
      Follow us