தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மாலை நேர மழையால் வியாபாரிகள் அவதி

மாலை நேர மழையால் வியாபாரிகள் அவதி

மாலை நேர மழையால் வியாபாரிகள் அவதி


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தீபாவளி பண்டிகை நவ., 8 ல் கொண்டாடப்படுகிறது.

இதற்காக புத்தாடைகள், இனிப்பு வாங்கவும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் தேனிக்கு அதிகளவில் வருகின்றனர். பணி முடித்து வரும் தொழிலாளர்கள், பள்ளி கல்லுாரி சென்று திரும்பியதும் மாலையில் கடைகளுக்கு வருகின்றனர். ஆனால் பொருட்கள் வாங்கிய பின் மழை தொடர்வதால் பலரும் நனைந்தவாறு வீடுதிரும்புகின்றனர். இதனால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சிரமத்துடன் திரும்புகின்றனர். ரோட்டோர வியாபாரிகள் மழை பெய்வதால் வியாபாரம் பாதிப்பதாக புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us