ADDED : நவ 23, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், சங்கரமூர்த்திபட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் 45. இவரது கடையில் 2.700 கிலோ எடையுள்ள 12 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தார்.
முதலக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயக்குமார் 36. கூலிப் பாக்கெட்டுகள், கணேஷ் புகையிலை வைத்திருந்தார். போலீசார் இருவரையும் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.-

