ADDED : ஏப் 11, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி போலீசார் அரண்மனைப்புதுார் காளியம்மன் கோயில் செல்லும் வழியில் ஏப்.8ல் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த ரவிக்கண்ணன் 26, மாரியம்மன் கோயில் தெரு கேசவன் 22, ஆகிய இருவர் அரசு அனுமதி இன்றி போக்குவரத்திற்கு, பொது மக்களுக்கு இடையூறு, வன்முறை ஏற்படும் விதமாகவும் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

