/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரு தலைமையாசிரியர்கள் விருதுக்கு தேர்வு
/
இரு தலைமையாசிரியர்கள் விருதுக்கு தேர்வு
ADDED : மார் 05, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் சிறந்து செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அண்ணாத்துரை தலைமைத்துவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நாளை (மார்ச் 6) திருச்சியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது, சான்றிதழ், கேடயத்துடன், பள்ளி மேம்பாட்டிற்கு ஊக்கத்தொகையாக ரூ. 10 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
இவ் விருதிற்கு ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் பால்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

