தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஒன்றிய அலுவலகம் முற்றுகை

 ஒன்றிய அலுவலகம் முற்றுகை

 ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ADDED : டிச 30, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை மந்திச்சுனை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசுக்கு சொந்தமான இடம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் பொது நூலகம் கட்டுவதற்கு திட்ட மிடப்பட்டது.

தனிநபர் ஆக்கிரமிப்பால் நூலகம் கட்டுமான பணியை துவக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனை கண்டித்து மந்திச்சனையை சேர்ந்த பொதுமக்கள் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us