ADDED : டிச 26, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடியில் பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது.
நகர தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தண்டபாணி, நகர பொதுச் செயலாளர் தெய்வம், நகர சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் தெய்வேந்திரன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் செல்வம், அமைப்பு சாரா பிரிவு நகர தலைவர் மதன்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

