நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வி.சி.க., கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் செயற்குழு கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்டச் செயலாளர் ரபீக் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்டச் செயலாளர் மதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், மாநில துணைச் செயலாளர்கள் கனிமனோகரன், கோமதி ஆனந்தராஜ், தமிழன், கேரள மாநிலச் செயலாளர் இளஞ்சேகுவேரா, அம்மாநில செய்தி தொடர்பாளர் விஸ்வன் கோயா, பெரியகுளம் தொகுதிச் செயலாளர் தமிழ்பாண்டியன் நன்றி தெரிவித்தார்.

