ADDED : டிச 15, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் விண்ணப்பித்தவர்களின் மனுக்களில் சிலவற்றை அதிகாரிகள் 'சூப்பர் செக்கிங்' எனும் கள ஆய்வு செய்கின்றனர்.
விண்ணப்பங்கள் தொடர்பாக போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட புலிகுத்தி, டி.ரங்கநாதரபுரம், கம்பம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஷஜீவனா நேரடி ஆய்வு செய்தார்.
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி, தாசில்தார் சுந்தர்லால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.