தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இலவச தையல் பயிற்சிக்கு வரவேற்பு

இலவச தையல் பயிற்சிக்கு வரவேற்பு

இலவச தையல் பயிற்சிக்கு வரவேற்பு


UPDATED : அக் 23, 2026 09:08 PM

ADDED : அக் 23, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 09:08 PM ADDED : அக் 23, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு அக்., 28 முதல் டிச., 4 வரை நடைபெற உள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட கிராமப்புறத்தை சேர்ந்த பெண்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தினசரி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளோர் புகைப்படம், ஆதார் நகலுடன் அக்., 28 க்கு முன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 94427 58363 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் ஆனந்தபாலாஜி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us