sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண் துாக்கிட்டு தற்கொலை

/

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஏப் 16, 2025 08:35 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : அன்னஞ்சி காளியம்மன் கோயில் தெரு கவுசல்யா 19. இவரது பெற்றோர் இறந்ததால் பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் கவுசல்யா, அதேப் பகுதியை சேர்ந்த கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து 10 மாத குழந்தை உள்ளது. கவுசல்யா 5 நாட்களாக அல்லிநகரத்தில் உள்ள பெரியப்பா மகன் சுப்பிரமணியன் வீட்டில் இருந்து வந்தார். கவுசல்யாவின் கணவர் கார்த்திக் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்குவந்தார். பின் கவுசல்யா துாக்கிட்டுதற்கொலை செய்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us