sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கார் விபத்தில் பெண் பலி

/

கார் விபத்தில் பெண் பலி

கார் விபத்தில் பெண் பலி

கார் விபத்தில் பெண் பலி


ADDED : செப் 20, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : பெரியகுளம் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் சீனிவாசன்43, மனைவி செல்வராணி32.

இவரது தங்கை ஹேமலதா, உறவினர் புனிதா49 ,ஆகியோர் திருவண்ணாமலை சென்று விட்டு காரில் ஊர் திரும்பினர். காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் தேவராஜ்29,ஓட்டினார். திண்டுக்கல் - திருச்சி ரோடு சீலப்பாடி அருகே நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு வந்தபோது ரோட்டோரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியது.

இதில் புனிதா இறந்தார். மற்றவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us