sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

/

கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஏப் 25, 2025 07:04 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத்தில் ஜூன் 3ம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மே 9, கல்லுாரி மாணவர்களுக்கு மே10 ஆகிய நாட்களில் காலை 10:00 மணிக்கு போட்டிகள் நடைபெறும். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 91596 68240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us