நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன்.
இவரது மனைவி அழகேஸ்வரி 21, திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.
குழந்தை இல்லை. வீட்டில் பகலில் தனியாக இருந்த அழகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலுார் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆவதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., விசாரணை செய்கிறார்.

