ADDED : ஏப் 27, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் :   கேரளா குமுளி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஓட்டலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜருல் இஸ்லாம் 20, வேலை பார்த்தார்.
குமுளி பெரும்பாவூர் ஓட்டலில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அலைபேசியை திருடி சென்றார். கண்காணிப்பு கேமரா உதவியுடன் இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான போலீசார் வாலிபரை கைது செய்து பணம், அலைபேசியை பறிமுதல் செய்தனர்.

