நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டியைச் சேர்ந்தவர் சின்னக்காளை 70.
இவரது வீட்டில் மாடியில் மகன் வீரக்குமார் 35. இருந்து வந்தார். வீரக்குமார் மனைவி இலக்கியா ஜூலை 27ல் மாடிப்படியில் கால் தவறி விழுந்து காயமடைந்தார். அவரது அம்மா வீட்டுக்கு இலக்கியா சென்றார். இந்நிலையில் வீரக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

