/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஆக 29, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 2020 ல் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் 35, மற்றும் மாரியப்பன் 32 ஆகியோர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.