UPDATED : ஏப் 03, 2024 12:22 PM
ADDED : ஏப் 02, 2024 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நெடுவிளை சேர்ந்தவர் சுந்தர், 54. விவசாயி. இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் ஒரு அட்டைப்பெட்டியை மறைத்து வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
களக்காடு போலீசார் அங்கு சோதனை செய்தனர். அங்கிருந்த இரு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, சுந்தரை கைது செய்தனர்.

