/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரிவாளுடன் குத்தாட்டம் 4 வாலிபர்கள் கைது
/
அரிவாளுடன் குத்தாட்டம் 4 வாலிபர்கள் கைது
ADDED : நவ 14, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் வயல்களில் கைகளில் அரிவாள்களுடன் கூச்சலிட்டபடி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக திருநெல்வேலி சி.என்.கிராமம் அருண் 35, டவுன் சாலியர் தெரு முருகராஜ் 32, பகவத்சிங் தெரு தினேஷ் 24, தடிவீரன்கோயில் தெரு மணி 30, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

