sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சாலையில் திரிந்த மாடு முட்டி கல்லுாரி மாணவி படுகாயம்

/

சாலையில் திரிந்த மாடு முட்டி கல்லுாரி மாணவி படுகாயம்

சாலையில் திரிந்த மாடு முட்டி கல்லுாரி மாணவி படுகாயம்

சாலையில் திரிந்த மாடு முட்டி கல்லுாரி மாணவி படுகாயம்


ADDED : அக் 24, 2024 02:06 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி திருமால் நகரைச் சேர்ந்தவர் சுவாதிகா, 19. கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவி. கல்லுாரிக்கு தினமும் டூ - வீலரில் சென்று வருகிறார். நேற்று காலை தியாகராஜ நகர் இரண்டாவது தெரு வழியாக சென்றபோது, சாலையில் திரிந்த மாடு திடீரென ரோட்டின் குறுக்காக ஓடி, சுவாதிகா சென்ற டூ - வீலரில் மோதியது.

இதில் மாணவி சுவாதிகா சாலையில் விழுந்து, தலையிலும் உடலிலும் பலத்த காயமுற்றார். உடன், அவர் பெருமாள்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us