தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ பட்டியல் இன மாணவர் மீது தாக்குதல்

 பட்டியல் இன மாணவர் மீது தாக்குதல்

 பட்டியல் இன மாணவர் மீது தாக்குதல்


ADDED : ஜூலை 28, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:-: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ரெங்கசமுத்திரத்தைச் சேர்ந்த பட்டியல் இன மாணவர் பிரவீன் 17, கட்டையால் தாக்கப் பட்டார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவான மேலஅரியகுளத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஏற்கனவே நாங்குநேரி வட்டாரத்தில் மாணவர்கள் இடையே ஜாதி ரீதியான மோதல்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us