sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 தகராறில் மனைவி கொலை 'பாசக்கார' கணவன் கைது

/

 தகராறில் மனைவி கொலை 'பாசக்கார' கணவன் கைது

 தகராறில் மனைவி கொலை 'பாசக்கார' கணவன் கைது

 தகராறில் மனைவி கொலை 'பாசக்கார' கணவன் கைது

1


ADDED : பிப் 28, 2026 05:30 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி சாலை கிருபா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் 30; கட்டட தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 24.

காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளார். தம்பதியிடையே குடும்ப பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த சதீஷ், கயிற்றால் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பினார். தகவலறிந்த போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு, சதீஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us