/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரயில்வே ஸ்டேஷன் ரூ.98 கோடியில் நவீனமயமாக்கல்
/
ரயில்வே ஸ்டேஷன் ரூ.98 கோடியில் நவீனமயமாக்கல்
ADDED : நவ 17, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் ரூ. 98 கோடியில் மேம்படுத்தப்படுவதுடன் முகப்பு விமான நிலையம் போல அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே துணைப் பொது மேலாளர் விபின் தெரிவித்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் 6வது மற்றும் 7வது பிளாட்பாரம் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறுகையில், ''மதுரை ரயில்வே கோட்டத்தில் திருநெல்வேலி ஜங்ஷன் முக்கிய பங்கு வகிக்கிறது. ரூ.98 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என்றார்.

