sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பீடி இலை கடத்திய வீரருக்கு 'காப்பு'

/

பீடி இலை கடத்திய வீரருக்கு 'காப்பு'

பீடி இலை கடத்திய வீரருக்கு 'காப்பு'

பீடி இலை கடத்திய வீரருக்கு 'காப்பு'


ADDED : ஆக 07, 2025 02:56 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:இலங்கைக்கு கடத்த இருந்த, பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று அதிகாலை 3:00க்கு, கூடங்குளம் கலங்கரை விளக்கம் அருகே மினிலாரியை சோதனையிட்டபோது, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3 டன் பீடி இலை பண்டல்கள் இருந்தன. வள்ளியூர், தளபதி சமுத்திரத்தை சேர்ந்த டிரைவர் இசக்கியப்பன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இசக்கியப்பன், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us