sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிழற்குடை இல்லாத நிறுத்தம் பராசங்குபுரம் பயணியர் அவதி

/

நிழற்குடை இல்லாத நிறுத்தம் பராசங்குபுரம் பயணியர் அவதி

நிழற்குடை இல்லாத நிறுத்தம் பராசங்குபுரம் பயணியர் அவதி

நிழற்குடை இல்லாத நிறுத்தம் பராசங்குபுரம் பயணியர் அவதி


ADDED : மே 01, 2024 01:20 AM

Google News

ADDED : மே 01, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சிக்குட்பட்டது பராசங்குபுரம். திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதி வழியாக செல்லும் அரசு, தனியார் பேருந்துகளை பயன்படுத்தி பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றனர்.

இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகள் மட்டும் உள்ளன.

நிழற்குடை இல்லாததால் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடைக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பராசங்குபுரம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us