/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேன் ஓட்டுனரை தாக்கிய நால்வர் மீது வழக்கு
/
வேன் ஓட்டுனரை தாக்கிய நால்வர் மீது வழக்கு
ADDED : ஜூலை 09, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 36. தனியார் தொழிற்சாலையில் வேன் ஓட்டுனரான இவரை, நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், 27, சுந்தர், 30, ராஜேந்திரன், 45, மாரியம்மாள், 40 ஆகியோர் பாலகிருஷ்ணனை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து இவரது மனைவி எழிலரசி கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.