sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கூவம் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம்

/

கூவம் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம்

கூவம் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம்

கூவம் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம்


ADDED : ஏப் 14, 2024 11:15 PM

Google News

ADDED : ஏப் 14, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில். இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் விநாயகர் உற்சவம் நடந்தது.

திருவிழா காலங்களில் தினமும் காலை 8:00 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

வரும் 20ம் தேதி காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 21ல் திருக்கல்யான வைபவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us