sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்

/

சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்

சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்

சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி கொடியேற்றம்


ADDED : ஏப் 29, 2024 06:29 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பிராமணர் தெருவில் அமைந்துள்ள சுந்தரவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், வரும் 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

வரும் 6ம் தேதி காலை 5:30 மணிக்கு கொடியேற்றமும், இரவு 7:00 மணிக்கு அம்ச வாகனத்தில், உற்சவர் பெருமாள் வீதியுலா எழுந்தருளுகிறார். வரும் 11ம் தேதி கருட வாகனத்திலும், 13ம் தேதி தேரிலும் எழுந்தருளுகிறார்.

வரும் 14ம் தேதி காலை 8:00 மணிக்கு ஸ்தபன திருமஞ்சனம், காலை 10:00 மணிக்கு சக்கர ஸ்தானம், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 7:00 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடைபெறும்.






      Dinamalar
      Follow us