/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
கும்மிடி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஆக 28, 2024 08:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பொறுப்பு வகித்த கிரியாசக்தி, கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார்.
சென்னை, காவல் தலைமையகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு - மத்திய குற்ற பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியில் இருந்த அண்ணாதுரை, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

