/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்.,1ல் துவக்கம்
/
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்.,1ல் துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்.,1ல் துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்.,1ல் துவக்கம்
ADDED : மார் 28, 2024 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா ஏப்.,1ல் துவங்கி, 12 வரை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா, ஏப்.,1ல் விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கி, ஏப்.,12 வரை 12 நாட்கள் நடக்கிறது.
காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருவார். 12 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, மாலை வேதபாராயணமும், 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருமுறை திருவிழாவும் நடக்கிறது.