/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோதண்டராமர் கோவிலில் திருத்தேரோட்டம்
/
கோதண்டராமர் கோவிலில் திருத்தேரோட்டம்
ADDED : மே 19, 2024 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, பெருமுடிவாக்கம் ஸ்ரீகோதண்டராம சுவாமி கோவிலில் நடந்து வரும், 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த, 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஏழாம் நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரிலும், இரவு, சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று, காலை உற்சவர் பல்லக்கு வாகனத்திலும் இரவு, குதிரை வாகனத்திலும் அருள்பாலிக்கிறார்.

