/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
திருத்தணி புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஆக 20, 2024 09:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விக்னேஷ்தமிழ்மாறன் தமிழ்நாடு காவல் உயிர் பயிற்சியகம் சென்னை போலீஸ் அகடாமிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கி வரும் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த கந்தன் நியமிக்கப்படார். இவர் நேற்று திருத்தணி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்புக் கொண்டார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.