/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
/
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ADDED : ஆக 09, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, கலவை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பென்னலுார்பேட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது.
போலீசாரை கண்டதும் டிராக்டர் ஓட்டுனர் தப்பி ஓடினார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரை தேடி வருகின்றனர்.