ADDED : பிப் 16, 2024 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை திலகமணி தலைமையில் ஆண்டு விழா நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

