sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

/

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 11, 2024 02:08 AM

Google News

ADDED : அக் 11, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,:திருவள்ளூரில் புகையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்ற இப்பேரணியை, உதவி கலெக்டர் - பயிற்சி ஆயுஷ் குப்தா துவக்கி வைத்தார்.

இந்த பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து காமராஜர் சிலை சந்திப்பு வரை நடந்தது. பின், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ - மாணவியர் புகையிலை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மோகன், மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் மருத்துவர் அருண்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us