தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கல்லுாரி மாணவனை தாக்கியவர் கைது

கல்லுாரி மாணவனை தாக்கியவர் கைது

கல்லுாரி மாணவனை தாக்கியவர் கைது


ADDED : நவ 10, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: முன்விரோதம் காரணமாக, அருண், 22, என்ற கல்லுாரி மாணவனை தாக்கியவரை, இரு மாதங்களுக்கு பின், நேற்று போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண், 22. கல்லூரி மாணவர். இவரை, முன்விரோதம் காரணமாக, கடந்த செப்., 8ம் தேதி, ஆதி மற்றும் அவரது நண்பர்களான சூர்யா, அஜித்குமார், சக்திவேல் ஆகிய நால்வரும், கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.

இது குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, சூர்யாவை செப்., 9ம் தேதி கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த ராணிப்பேட்டை மாவட்டம், கொண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 27, என்பவரை, இரு மாதங்களுக்கு பின், நேற்று போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us